ன்று எம்ஜிஆரின் மறைவின் போது இடைக்கால முதல்வராக பதவியேற்ற நாவலர் நெடுஞ்செழியன் முதல்வராக தொடர்ந்திருந்தால் தமிழக அரசியல் சினிமா மாயையிலிருந்து விடுபட்டிருக்கும்.

எம்ஜியார் காலத்தில் ஆர் எம் வீரப்பனும் ஜெயலலிதாவும் பரம எதிரிகளாக இருந்தனர். (வீ மற்றும் ஜெ மாநகரப் பேருந்துகள் நினைவிருக்கிறதா.?)

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி திங்கட்கிழமை மாலை சில செய்தி சேனல்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டன, ஊடகவெளியிலும் பொதுவெளியிலும் பெரும் அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கணக்கில்வராத கறுப்புப் பணம் சுமார் 34 லட்சம் கோடி எனக்கூறப்படுகிறது. இது முடக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பான 15.45 லட்சம் கோடியைவிட இரட்டிப்பானது.

சில்லறை வணிகர்களே.. தொழிலாளர்களே இழப்பீடு கேளுங்கள்..?

கீழ்மட்டச் சந்தை திவால்…

யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை..

ப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்.

“பாட்டி! தினம் இந்தக் கம்பு சோறு, வரகு ரொட்டி, கேப்பைக் கூழ்தானா. இட்லி, தோசைன்னு பண்ணக் கூடாதா” மலர்விழி கேட்டாள்.

ந்திய ராணுவம் நடத்திய துல்லியத்தாக்குதல் இஸ்ரேல் நடத்தும் துணிச்சலானதாக்குதல்களுக்கு நிகராக உள்ளது என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...