தமிழகத்தில் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அதிகமான எண்ணிக்கையில் இடம் பெறும் என்று அனுமானிக்கலாம்.

உடல் நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உடல்நலம் விசாரிக்க வந்தது முதல் பல்வேறு கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளன.

இன்றுள்ள கார்ப்பரேட் உலகில், கிட்டத்தட்டச் சம பலமுள்ள இரண்டு நாடுகளுக்கிடையில் ஒருபோதும் போர் என்பதே நடக்காது.

சிந்துவின் பயிற்சியாளரான கோபி சந்த மிக முக்கியமான ஒரு விவகாரத்தை குறித்து பேசியுள்ளார்.

ராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர்.

CPI மற்றும் CPI(M) தோழர்களுக்கு இப்படி ஒரு சித்தாந்த நெருக்கடி இதற்கு முன் எப்போதும் வந்ததில்லை.  அவர்கள் சீனாவை ஆதரிப்பதா..?   ரஷ்யாவை ஆதரிப்பதா...?   என்று தங்களுக்குள் குடுமிச் சண்டை போட்டு பிரிந்த போது கூட இவ்வளவு குழப்பத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

சரியாகச் சொன்னால் பண்டைய வரலாற்றில் “இந்தியா”வே இல்லை. தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், மறைந்த வரலாற்றறிஞர் பிபன் சந்திரா நினைவு உரை நிகழ்ச்சியில் பிரபல வரலாற்றுத் துறை பேராசிரியர் இர்ஃபான் ஹபீஃப் கலந்து கொண்டு பேசினார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது வாக்களித்த மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின்னர் கிளீன் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏகத்துக்கும் அறிவிப்புகள் வெளியாகிவிட்டன.

// அவரவர் சாதிக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது....  - பொன். ராதாகிருஷ்ணன், பாஜக.... \\\

சாலையில் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு விபத்து நிகழ்ந்து, அடிபட்டு விழுந்து கிடப்பவர்களைப் பார்க்கிறோம்.  லேசான காயமாக இருந்து, அடிபட்டவர் தானே எழுந்து உதவி கோரக்கூடிய நிலையில் இருந்தால் உதவி செய்கிறோம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...