டெல்லி குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை 35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.  ஆனால் நம்ம காவல்காரரை மட்டும் (Chowkidar)? எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

வேதனை அடைந்த முஸ்லிம்களுக்கு ஆதரவாக #HelloBrother என்ற பெயரில் நியூஸிலாந்தில் கிறித்துவர்களால் துவங்கப்பட்ட பிரச்சாரம், சர்வதேச அளவில் பரவி உச்சத்தை எட்டியிருக்கிறது.

தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தல் நேரங்களில் குழப்பம் அடைவதும், அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஐந்து ஆண்டுகள் ஆட்சி முடிவடையும் நிலையில் பாஜக இன்று வரை கட்டியுள்ளமை அனைத்தும் மணல் கோட்டைதான்.

இன்றைய ஊடகங்கள் எதை உலகுக்கு சொல்ல வேண்டுமோ அதனை தெளிவாக சொல்வதில்லை. ஆனால் இல்லாத அல்லது பொய்யான தகவல்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் தெளிவு படுத்துகின்றனர். இதனை உணர்த்தும் கார்ட்டூன். நன்றி (#ARToons, #ஆர்ட்டூன்ஸ்)

முடிவுக்கு வந்த லவ் ஜிஹாத். ஹாதியா வழக்கில் என் ஐ ஏ வுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் ஹாதியா உள்ளிட்ட 11 லவ் ஜிஹாத் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தது. 

சங் பரிவார்கள் இனி அதனை காரணம் காட்ட இயலாத நெருக்கடிக்கு தள்ளப் பட்டார்கள். (நன்றி: #ARToons, #ஆர்ட்டூன்ஸ்)

இந்தியாவையே உலுக்கியுள்ள ரபேல் ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜக இந்திய பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் அதிர்ச்சி ஊழல் பற்றி விவரிக்கும் கார்ட்டூன் (நன்றி: #ARToons, #ஆர்ட்டூன்ஸ்)

செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் என்ன நடந்தது ? என்பது குறித்து காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் தெரிந்திருந்தும், செய்தியில் பாதிக்கப் பட்டவர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் ஊடகங்கள் இருக்கும் வரை நேர்மையை ஊடகங்களில் எதிர்பார்ப்பது வீண்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது அரசு நடத்திய பயங்கரவாதம்.

கொஞ்சம் வெயிட் பன்னுங்க - நீங்க இந்திய மீனா? தமிழ்நாட்டு மீனா?

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...