கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் தொழிலாளி இவர்.

ஆர்.எஸ்.எஸ் (பா.ஜ.க)  இப்போதைக்கு யோகி ஆதித்யநாத்தை ஹீரோவாக்கும் முயற்சியில் மோடியை ஜீரோவாக்கிக் கொண்டு இருக்கிறது. அதனை உணர்த்தும் கார்ட்டூன்.

உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க. அதிக இடங்களை பிடிக்க மிக முக்கிய காரணம் முஸ்லிம் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியே என்பதை விளக்கும் கார்ட்டூன்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் இன்னும் பல விவகாரங்களில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்.

சிக்கியவர்கள் குறிப்பிட்ட மதத்தினராக இருந்திருந்தால், ஊடக தலைப்புச் செய்திகளால் ஒருவார காலம் இந்தியாவே பீதியில் உறைந்திருக்கும்.

பணத்தடை மட்டும் ஓவர் நைட்டில் அறிவிப்பீர்கள். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வர முடியாதா? -  மாணவர்கள் கேள்வி.

ஆட்சியின் குளறுபடிகளை திசை திருப்பி, மூன்று வருடங்களை ஓட்டிட்டோம். அடுத்த ரெண்டு வருஷங்களை ஓட்டுவதும் பெரிசா என்ன?

ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது கட்டாய பொங்கல் விடுமுறையை நீக்கியிருப்பதை குறிக்கும் கருத்துப்படம்.

இந்தியாவில் ரூ  500 மற்றும்  1000 தடையைத் தொடர்ந்து மக்கள் தொடர்ந்து அவதியுற்றாலும் போராட்ட மனப்பான்மையற்று தொடர்ந்து வரிசையில் நின்று அவதியுறும் நிலையை இந்த கருத்துப்படம் காட்டுகிறது.

பா.ஜ.க ஆளாத மாநிலங்களுக்கு ராணுவத்தை அனுப்பி ரெய்டு என்ற பெயரில் நடத்தப்படும் மத்திய அரசின் மிரட்டல். எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...