பணத்தடை மட்டும் ஓவர் நைட்டில் அறிவிப்பீர்கள். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வர முடியாதா? -  மாணவர்கள் கேள்வி.

ஆட்சியின் குளறுபடிகளை திசை திருப்பி, மூன்று வருடங்களை ஓட்டிட்டோம். அடுத்த ரெண்டு வருஷங்களை ஓட்டுவதும் பெரிசா என்ன?

ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது கட்டாய பொங்கல் விடுமுறையை நீக்கியிருப்பதை குறிக்கும் கருத்துப்படம்.

இந்தியாவில் ரூ  500 மற்றும்  1000 தடையைத் தொடர்ந்து மக்கள் தொடர்ந்து அவதியுற்றாலும் போராட்ட மனப்பான்மையற்று தொடர்ந்து வரிசையில் நின்று அவதியுறும் நிலையை இந்த கருத்துப்படம் காட்டுகிறது.

பா.ஜ.க ஆளாத மாநிலங்களுக்கு ராணுவத்தை அனுப்பி ரெய்டு என்ற பெயரில் நடத்தப்படும் மத்திய அரசின் மிரட்டல். எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ரூ 500 மற்றும் 1000 தடை அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் திட்டம் தோல்வியடைந்ததுள்ள நிலையில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு மக்களை மறக்கடிக்க என்ன செய்யலாம் என்று மத்திய அரசு யோசிக்க வேண்டியதில்லை இருக்கவே இருக்கு மாட்டு அரசியல். அதனை விளக்கும் கேலிச்சித்திரம்.

இந்தியாவில் ரூ. 500 மற்றும் 1000 தடை செய்யப்பட்ட பின்பு வங்கிகளின் டெபாசிட்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே மகிழ்ச்சி என்பதை சுட்டிக் காட்டும் கருத்துப்படம் 

விஜய் மல்லையாவின் வராக்கடனை ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ள நிலையில அவரை எதிர்த்து கருத்து தெரிவிக்க உரிமையுண்டா?

பயன்மிகு சொத்து

கருப்புப் பண ஒழிப்பு நாடகமும்.. தற்போதைய இந்தியாவின் நிலையும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...