பழைய 500,1000 ரூபாய் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து சாதாரண மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கருத்துப்படம் 

தண்டனைகள் அதிகரிக்காதவரை கொலை குற்றங்கள் அதிகரிக்கும், சவூதியைப் போன்று கடும் சட்டங்கள் இந்தியாவிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கருத்துப்படம். 

ஆளும் பா.ஜ.க அரசு இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த விழைவதையு, அது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதையும் உணர்த்தும் கருத்துப்படம்.

23 வருட சிறைவாசத்திற்குப் பின், "குற்றமற்றவர்" என உச்சநீதிமன்ற விசாரணையின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார் நிசாருத்தீன் அஹ்மத்.

மாற்றி எழுதப்படும் வரலாறு!

-sardhart

தமிழக முதல்வராக மீண்டும் இன்று (23-05-2016) பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா, அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியான "படிப்படியாக மதுவிலக்கு” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டக் கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டால் மக்கள் மனம் மகிழும்!

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை அகற்றுவதன் மூலம், முதல் படியை ஆரம்பித்து வையுங்கள். செய்வீர்களா?

 

பிரதமர் மோடி கேரளா தேர்தல் பரப்புரையில் கேரள மாநிலத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையும் அதனால் அம்மாநில மக்கள் கொந்தளித்துள்ளதையும் உணர்த்தும் கருத்துப்படம்.

யோகா செய்பவர்கள் யோக-அமைதி வாழ்க்கை வாழலாம் என யோகாயின் பயன்களில் காணப்படுகின்றன. இங்கே யோகா குரு என அறியப்படுபவர்கள் மக்களின் தலையினை வெட்டும் உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர். யோகா அமைதியைத் தருகிறதா அல்லது வெறியை ஊட்டுகிறதா? ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே வெளிச்சம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் இரு இந்தியர்கள் எருமை மாடுகளை கொண்டு சென்றார்கள் என்று கூறி சங் பரிவார அமைப்பினர், அவர்களை கடுமையாக சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொன்றிருக்கிறார்கள்.

நரேந்திர மோடி தலைலையிலான பாஜக அரசின் நிஜமான வளர்ச்சியைக் காண

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...