சகிப்புத்தன்மையா,​ அப்படின்னா?​​

அம்மா ஆலையம்!

பிப்ரவரி 27, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் கோயில் கட்ட முடிவு செய்துள்ளார்கள்.

அதிமுகவின் சாதனை பட்டியல் என ஒரு பட்டியல் வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து கும்பிடுபவர்கள் ஆண்களா? என்ற பிரேமலதாவின் கேள்வியை அடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படம். 

பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிரிய பாஸ்போர்ட் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாட்டு அரசியலை முன்னெடுத்த பாரதீய ஜனதா கட்சிக்கு பிகார் தேர்தல் முடிவு சரியான பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது. மதவெறிக்கு எதிராக மக்கள் தந்த வெற்றியே பிகார் தேர்தல் முடிவு எனவும் மத்தியிலிருந்து மோடியை அகற்றும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் லல்லு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார்-லல்லு தலைமையிலான மெகா கூட்டணி வெற்றியினை உறுதிபடுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நிதிஷ் கூட்டணி 164 இடங்களில் முன்னணியில் உள்ளது.

பதினெட்டே மாதங்களில் இது வரை :

4 பத்ம பூஷன்
12 தேசிய விருதுகள்
40 சாகித்ய அகாதமி விருதுகள்

வாங்கிய முதல் பிரதமர்

மாட்டுக்கறி என்ற சப்ஜெட்டை கையில் எடுத்திருப்பதன் மூலம் நாட்டில் நிகழ்ந்து வரும் ஊழல், விலைவாசி, x, x, x & x ஆகியவற்றினால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்தியாவுக்கு எதிராக கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவைக் கற்காலத்துக்கு இழுத்துச் செல்ல கங்கணம் கட்டி இறங்கியிருக்கும் அரை டவுசர் கூட்டம்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...