இந்தியாவைக் கற்காலத்துக்கு இழுத்துச் செல்ல கங்கணம் கட்டி இறங்கியிருக்கும் அரை டவுசர் கூட்டம்

பச்சிளம் குழந்தைகளைக் கூட கொடூரமாக வல்லுறவு செய்வதற்கு எதிராக உருப்படியான நடவடிக்கை எடுக்க முன்வராத டெல்லி காவல்துறை, மாட்டிறைச்சி என்றதும் படை பரிவாரங்களுடன் நடவடிக்கைக்கு இறங்கியுள்ளதைக் கேலி செய்து வெளியாகியுள்ள சித்திரம், டெல்லி காவல்துறையினைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசின் கையாலாகாத்தனத்தைத் தோலுரிக்கிறது.

தலையில் மாட்டு சிந்தனை புகுத்தப்பட்டு பைத்தியங்களாகி விட்ட சில சைக்கோக்கள் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு எந்த எல்லையும் இல்லை.

மாட்டுக்கறி தின்போரையெல்லாம் இந்தியாவை விட்டு வெளியேற கூறுவதற்கும் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வதற்கும் இடையில் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?

உங்கள் வீட்டு சமையலறையிலிருந்து கறி குழம்பு வாசம் வருதா? கவனமா இருங்க! சாப்பிட நீங்கள் இருக்க மாட்டீர்கள்!

தமிழக தொலைக்காட்சிகள் விவாதம் என்ற பெயரில் என்ன செய்கின்றன என்பதைக் குறிப்பிடும் கருத்துப்படம்.

நேபாளத்தில் வெட்டினால் மாடும் ஆடாக மாறும்.

இந்தியாவில் வெட்டினால் ஆடும் மாடாக மாறும்!

ஸ்கூலுக்கு அம்மாவையா கூட்டிட்டு வர சொல்றீங்க? டீச்சர் மட்டும் இதை அம்மா இல்லைனு சொல்லட்டும். ராமகோபாலன் தாத்தாகிட்ட சொல்லி டீச்சரை பாகிஸ்தானுக்கு பார்சல்பண்ணிடணும்.

வெளிநாட்டில், சர்வதேச நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாட்டிறைச்சி முதலானவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்துத்துவ ஃபாஸிச அரசாட்சியை அடைய,

நேற்று ராமர்!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...