இந்தியா இப்படியொரு பிரதமரை இதுவரை பார்த்ததில்லை!

ஒரு கோவிலைக் கட்ட மசூதியை உடைத்த கட்சியின் பிரதம பிரதிநிதிக்கு, மசூதியில் வழிபடும் நாட்டில் கோவிலுக்கு இடம் கொடுப்பதைத் தான் வள்ளுவர் இப்படிச் சொன்னார்:

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்"

- விஜயசங்கர்

நாட்டின் 69 ஆவது சுதந்திர தினமான நேற்று(15/08/2015) செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, தம்முடைய ஆட்சியில் ஒரு ரூபாய்க் கூட ஊழலே நடைபெறவில்லை என பச்சைப் பொய்க்கூறியதைக் கேலியாக்கி வாட்ஸ் அப்பில் வலம் வரும் நையாண்டி படம்!

குடிகாரர்களையும் மதுக்கடைகளையும் பாதுகாக்கும் கேடுகெட்ட நிலைக்கு ஆட்சியாளர்களால் தமிழக காவல்துறை தள்ளப்பட்டுள்ளது என்பதைச் சித்தரிக்கும் கேலிச்சித்திரம்.

- நன்றி: Sardhaart

அரசின் வருமானத்தில் மிகப் பெரும்பகுதி டாஸ்மாக் மூலமாகத்தான் வருதாம்ல. போகிற போக்கைப் பார்த்தால், இப்படியும் நடக்கலாம். நாடு எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன; வருமானம் வந்தால் சரிதான்!

- நன்றி: சர்தார் ஆர்ட்

அநீதி!

ஜூலை 31, 2015

இந்திய நீதித்துறை ஆள்பார்த்து அநீதி செய்யும் துறையாக மாறிவிட்டது என்பதை உணர்த்தும் கருத்துப்படம்.

நாடோடி!

ஜூலை 21, 2015

வாட்ஸ் அப்பில் பரவும் நாடோடிக்கான காமடி விளக்கம்

கருத்துப்படம்!

பசுவினை உணவுக்காக பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை பாஜக ஆளும் மாநில அரசுகள் கொண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், பாஜக தலைவர்களே பசு மாமிசம் சாப்பிடும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டுவது வாடிக்கை.

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லிக்குப் பிரதமராக மாற்றியுள்ளது தட்ஸ்தமிழ் இணையதள செய்தி ஊடகம்.

- B. ராஜேஷ் பாபு

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...