டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லிக்குப் பிரதமராக மாற்றியுள்ளது தட்ஸ்தமிழ் இணையதள செய்தி ஊடகம்.

- B. ராஜேஷ் பாபு

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதியாட்டத்தில் இந்திய பி சி சி அணி வங்கதேசம் அணியினை எதிர்கொண்டு வெற்றிபெற்ற விவரம் அனைவருக்கும் தெரியும்.

தமிழக முதலமைச்சராக மீண்டும் செல்வி ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டாரா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

டிபன்பாக்ஸ் வெடிகுண்டு தினமலருக்கு வெறும் பட்டாசாகிவிட்டது.

மிழகத்தில் ஒரு காலகட்டம் இருந்தது; குண்டூசி, தீக்குச்சிகள், வயர் துண்டுகள், ஊசி, நூல் இப்படி ஏதாவது சில குப்பை சாதனங்களைப் பரப்பி வைத்து "தீவிரவாதி பிடிபட்டான்", "தீவிரவாதி சரணடைந்தான்" முதலான தலைப்புகளுடன் தம் பத்திரிகையின் முகப்புப் பக்கத்தை வண்ணமயமாக அலங்கரித்து கொண்டாடிய நேர்மையற்ற ஊடகங்களின் காலகட்டம்!

டாஸ்மாக்காசனம்!

பிப்ரவரி 26, 2015

டாஸ்மாக்கின் நாடு தழுவிய சேவையின் பலனாக புதிய ஆசனம் ஒன்றும் கண்டறியப்பட்டது. டாஸ்மாக்காசனம்!  தமிழக அரசின் மகத்தான மக்கள் சேவையோ சேவை!

எவரும் பக்கத்தில் செல்வதற்குக்கூட தயங்கும் தொழு நோயாளிகளைக் கைகளால் தூக்கி பராமரித்து, தம் வாழ்நாள் முழுவதையும் ஏழைகளுக்குச் சேவையாற்ற செலவழித்த அன்னை தெரசாவின் சமூகப்பணியினை,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...