ஜம்மு (01 ஏப் 2019): ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி (23 மார்ச் 2019): பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

புதுடெல்லி (17 மார்ச் 2019):நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்லாமாபாத் (16 மார்ச் 2019): இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச் (16 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை அடுத்து 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...