சென்னை (28 மார்ச் 2019): சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் கட்டணம் எதுவும் நிர்ணயிக்காமல் சிகிச்சை அளிக்கின்றனர்.

புதுடெல்லி (17 ஜன 2019): சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜேட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரார்தனை செய்து ட்விட் பதிவு இட்டுள்ளார்.

சென்னை (19 டிச 2018): மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவு செலவாக ரூ.1.17 கோடி செலவிடப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய கணக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை (07 அக் 2018): ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அதிகாரிகளின் வழிகாட்டுதல் பேரில்தான் சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டதாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனிடம் அப்போலோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் (29 செப் 2018): ரமணா பட பாணியில் தஞ்சை தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...