சென்னை (23 ஏப் 2019): தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை (19 ஏப் 2019): வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தொடங்கவுள்ள கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

புதுடெல்லி (17 ஏப் 2019): குஜராத் மாநிலத்தில் புயல் மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை (07 ஏப் 2019): தமிழகத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

துபாய் போன்ற உலகின் மிக முக்கியமான வணிக நகரத்தில் மக்களுக்கு இடையே சகிப்புத்தன்மை என்பது மிக பிரதானமான ஒன்று.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...