சென்னை (13 ஜன 2019): பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை (21 நவ 2018): வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையிலல் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (20 நவ 2018): தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (12 நவ 2018): கஜா புயல் வர்தா புயல் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (11 நவ 2018): தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி ரெட் அலெர்ட் அறிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...