சென்னை (26 ஜூலை 2018): வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை (24 ஜூலை 2018): தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

சென்னை (23 ஜூலை 2018): சொத்து வரியை 50 லிருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் (22 ஜூலை 2018): தமிகத்தின் சேலம் பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

திருவண்ணாமலை (17 ஜூலை 2018): ஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு பெண் திருவண்ணாமலையில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப் படடுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...