புதுடெல்லி (29 ஜூன் 2018): பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை (30 ஜூன் 2018): தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை (13 ஜூன் 2018): தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை வழங்காமல், வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...