சென்னை (05 பிப் 2019): ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளையராஜா பாடினார் என்ற தகவலை கேட்கும் போதே இனிமையாக உள்ளதா?.
அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது.
கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பாடல் அதிரை ஜாஃபர் அவர்களால் பாடப்பட்டுள்ளது.
அதன் வீடியோ கீழே
விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சர்க்கார் படத்தின் அடுத்த பாடல் வெளியிடப் பட்டுள்ளது.
கேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடியுள்ளார்.