புதுடெல்லி (23 செப் 2019): காஷ்மீர் விவகாரம், பிரிவு 370 நீக்கம் மற்றும் அஸ்ஸாம் விவகாரங்களில் மர்கஸி ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் அமைப்பு பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (13 செப் 2019): காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிப்பதாக ஜமியத்துல் உலமா ஹிந்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (13 செப் 2019): இந்திய பொருளாதாரம் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கோவை (08 செப் 2019): கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும். என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (06 செப் 2019): ஜனநாயகத்தின் அடித்தள கட்டமைப்பு ஆடிப்போயுள்ளது எனக்கூறி மேலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...