திருச்சி (16 செப் 2018): காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்த போது நீரில் மூழ்கி மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

அதிராம்பட்டினம் (25 ஜூலை 2018): அதிராம்பட்டினத்தில் ஏ.டி.எம்மில் அனாதையாக கிடந்த ரூ 45 ஆயிரத்தை கண்ட இரண்டு மாணவர்கள் அதனை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

அகிரிப்பள்ளி (01 ஜூலை 2018): ஆந்திர மாநிலத்தில் எஞ்சினியரிங் கல்லூரி மாணவிக்கு மது ஊற்றிக் கொடுத்து மாணவர்கள் வன்புணர்வு செய்துள்ளனர்.

புதுடெல்லி (25 ஜூன் 2018): தனியார் மருத்துவ கல்லூரியில் சேக்கை மறுக்கப் பட்ட சுமார் 19 மாணவர்களுக்கு தலா ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டு மொத்த இந்தியாவும் இன்று ஓர் ஆசிரியரைப் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!