பாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இதுவரை 8 பேர் மீட்கப் பட்டுள்ளனர்.

பாங்காக் (08 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கித் தவித்த 13 சிறுவர்களில் 6 பேர் மீட்கப் பட்டுள்ளனர்.

பாங்காங் (07 ஜூலை 2018): தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

புதுடெல்லி (03 ஜூலை 2018): கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற போது, பெய்த கனமழை காரணமாக ஏராளமானோர் நேபாளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர் . அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

தேனி (12 மார்ச் 2018): தேனி காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளன.

பக்கம் 3 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...