வட மாநில மீடியாக்களை ஓரளவுக்க் தன் கைக்குள் வைத்திருக்கும் பாஜக தற்போது தமிழக ஊடகங்களை டார்கெட் வைத்து காய் நகர்த்தி வருகிறது.

தூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க உள்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி (01 பிப் 2018): வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட பத்திரிகையாளர் ஜாக்ரதி சுக்லா ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!