கொழும்பு (14 மே 2019): இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கவுஹாத்தி (11 மே 2019): இந்து முதியவர் ஒருவருக்கு அவசர தேவையாக ரத்தம் தேவைப்பட நோன்பு வைத்திருந்த முஸ்லிம் இளைஞர் நோன்பை வைத்துக் கொண்டு ரத்த தானம் வழங்க முன்வந்த  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் (07 மே 2019): ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களின் வேலை நேரத்தை குறைத்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு (05 மே 2019): இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த 200 முஸ்லிம்கள் உட்பட 600 பேரை இலங்கை அரசு அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது.

முஸ்லிம்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் குறித்தும் படம் எடுக்க எனக்கு ஆசைதான். ஆனால் முஸ்லிம்கள் வெளியில் எப்படி என்று தெரியும் ஆனால் வீட்டுக்குள் எப்படி? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...