டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா. எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

புதுடெல்லி (03 ஏப் 2018): ராமர் பெயரை சொல்லி மக்களை பாஜக ஏமாற்றுகிறது என்று, என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை (19 மார்ச் 2018): தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை (08 மார்ச் 2018): 24 மணி நேரத்தில் ராமர் கோவில் கட்ட உத்திரவாதம் அளிக்க முடியுமா? என்று ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!