கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, தனது ஒரு காலை இழந்த இளைஞர் ஒருவர், இலங்கை தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

துபாய் (24 மார்ச் 2019): கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க அமீரக கிளை ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் புட்ஸால் சுற்றுப்போட்டி (Inter School Past Pupils Futsal League 2019) 23/03/2019 (வெள்ளி) அன்று அமீரகத்தில் அஜ்மான் பகுதியில், ஹாட்ரிக் அல்சோராஹ் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை (20 பிப் 2019): சென்னை புதுக்கல்லூரி விளையட்டுப் போட்டிகளில் அதிராம்பட்டினம் மாணவர் இஃப்திகார் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா (10 ஏப் 2018): காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 11 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

லண்டன் (01 ஏப்ரல் 2018): இங்கிலாந்தின் புகழ் பெற்ற முன்னாள் கால் பந்து வீரர் ராய் வில்கின்ஸ் (61) கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு கவலைக் கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...