சென்னை (18 ஆக 2019): ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தமிழக தாற்காலிக முதல்வராக பதவி வகிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு (16 ஆக 2019): காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிறைபட்டுக் கிடக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

ஐதராபாத் (16 ஆக 2019): காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி பேசிய பேச்சுக்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (06 ஆக 2019): மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் எங்கே?” என மக்களவையில் தி.மு.க., உறுப்பினர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

அலகாபாத் (11 ஜூன் 2019): மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக் கழக மாணவி நேகா யாதவை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...