நியூயார்க் (01அக் 2018): புற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்த இரு மருத்துவர்களுக்கு இவ்வாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

மும்பை (20 ஆக 2018): பிரபல இந்தி நடிகை சுஜாதா குமார் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

மும்பை (12 ஆக 2018): பிறந்தநாள் கொண்டாடும் தனது மகனுக்கு நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான பதிவொன்றை பதிந்துள்ளார்.

ஜீப்ரா மீன்கள் உடலில் ஆன்டி பாடிஸ் (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் வளர்தல் மற்றும் பரவுதல், உடல் செல்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆராய உதவியாக உள்ளன.

நியூயார்க் (14 ஜூலை 2018): ஜான்சன்&ஜான்சன் பொருளை பயன்படுத்தியதால் கர்பப் பையில் புற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தியதால் அந்நிறுவனம் ரூ 32 000 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...