புதுடெல்லி (03 டிச 2019): சந்திராயன் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன் (27 செப் 2019): விக்ரம் லேண்டர் குறித்த முக்கிய அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது.

பெங்களூரு (08 செப் 2019): விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஒரு கால கட்டத்தில் இந்தியாவை கேலி செய்த நாடுகளே இன்று இந்தியாவை புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு விண்வெளித்துறையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

பெங்களூரு (20 ஆக 2019): இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...