மும்பை (25 செப் 2019): மகராஷ்டிர மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

கடலூர் (27 மார்ச் 2019): நாம் தமிழர் கடசி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்குபவரை விஷ ஊசி போட்டு கொலை செய்வோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (25 அக் 2018): புதிதாக நியமிக்கப் பட்டுள்ள சிபிஐ இயக்குநர் நாகேஷ்வர ராவ் மீதும் ஊழல் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (24 அக் 2018): சிபிஐ உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார் மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (25 செப் 2018): ரபேல் மெகா ஊழலின் நேரடி குற்றவளிகளாக பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆகிய இருவர் என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...