புதுடெல்லி (20 மே 2019): பிரதமர் மோடியின் கேதர்நாத் தியானம் ஒரு திட்டமிட்ட நாடகம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சந்தீப் தீக்‌ஷித் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-02-2019) கும்பமேளாவில் கும்பமேளா குப்பைகளை அள்ளிக் கொட்டிய தூய்மை பணியாளர்கள் கால்களைக் கழுவினார். நாலாபுறமும் கேமராக்கள் அதை விதவிதமான கோணங்களில் படம்பிடித்து மோடியின் கைகூலி ஊடகங்கள் மெச்சின.

சென்னை (13 டிச 2018): நடிகர் பவர் ஸ்டாரை கடத்திய வழக்கில் அவரை யாரும் கடத்தவில்லை என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை (31 ஜூலை 2018): தன் சொந்த வீட்டில் குண்டு வீசி நாடகமாடியது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பனாரஸ்(24 பிப் 2018): உத்திர பிரதேசம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நாதுராம் கோட்சேவை பெருமைப்படுத்தும் விதத்தில் நாடகம் ஒன்றை மாணவர்கள் அரங்கேற்றிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...