லண்டன் (13 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா நியூசிலாந்து போட்டி மழை காரணமாக ரத்து செய்யப் பட்டது.

புதுடெல்லி (13 ஜூன் 2019): ஐநா நடத்திய வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

இஸ்லாமாபாத் (12 ஜூன் 2019): பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க பாக் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.

லண்டன் (11 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒட்டி பாகிஸ்தான் டிவியில் வெளியாகியுள்ள விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் (11 ஜூன் 2019): இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...