மும்பை (12 செப் 2018): அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.88-ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

புதுடெல்லி (10 செப் 2018): இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத் (06 செப் 2018): பாகிஸ்தான் புதிய அதிபரான டாக்டர் ஆரிஃப் அல்விக்கும் மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ஜகார்த்தா (30 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளது.

புதுடெல்லி (30 ஆக 2018): இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...