ஸ்ரீநகர் (22 மே 2019): கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய ஹெலிகாப்டரை வீழ்த்தியது இந்திய படைகளே என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ (06 மே 2019): எனது கோரிக்கையின் பேரில் 850 இந்தியர்கள் சவுதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி (02 மே 2019): இலங்கையில் பெண்கள் முகத்தை மறைக்க தடை விதித்ததுபோல் இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன் (01 மே 2019): அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களின் வீட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (28 ஏப் 2019): குண்டு வெடிப்பு சம்பவங்களினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அந்நாட்டுக்கு செல்வதனை இந்தியர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...