சென்னை (07 மார்ச் 2019): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு செலக்டிவ் அமினீஷியா என்று திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 மார்ச் 2019): பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பெங்களூரு (04 மார்ச் 2019): தமிழக அரசியலில் கருணாநிதியின் இடத்தை நிரப்ப ஸ்டாலின் உள்ளார் ஆனால் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்று இ.யூ முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு (31 ஜன 2019): கலைஞர் சிலை திறப்பு விழாவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை நினைத்து திமுக தலைவர் ஸ்டாலின் கண் கலங்கினார்.

சென்னை (02 ஜன 2019): திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...