புதுடெல்லி (29 அக் 2018): பாபர் மசூதி வழக்கு வரும் ஜனவரி மாதம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (29 அக் 2018): பாபர் மசூதி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி (27 செப் 2018): அயோத்தி பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இருவேறு தீர்ப்புகள் வழங்கப் பட்டதை அடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.

லக்னோ (20 செப் 2018): ராமர் கோவிலை முஸ்லிம்களே கட்டிக் கொடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ் அவர்களை ஏற்றுக் கொள்ளாது என்று பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா. எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!