கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் புர்க்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கின்ற ஆடைகளுக்கான தடை உடனடி அமுலுக்கு வருகிறது.

காசர்கோடு (28 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து கேரள மாநிலத்தில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் உள்ள மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்விக் கூடங்களில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் தடை செய்யப் பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி (28 ஏப் 2019): குண்டு வெடிப்பு சம்பவங்களினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அந்நாட்டுக்கு செல்வதனை இந்தியர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...