கொழும்பு (28 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்தத பெண் பயங்கரவாதியை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் நேற்று பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, வீட்டில் குண்டு வெடித்ததில் 5 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

கொழும்பு (26 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கொழும்பு (26 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இதில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் ஊரான காத்தான் குடி மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...