கொழும்பு (20 ஜூலை 2018): இலங்கை நாடாளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கருக்குன் கவுரவம் அளிக்கப் பட்டதோடு நாடாளுமன்ற அவை குறிப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு (12 ஜூலை 2018): போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

கொழும்பு (17 மார்ச் 2018) நிடஹாஸ் முத்தரப்பு டி-20 தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது வங்க தேசம் அணி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...