நீடாமங்கலம் (22 செப் 2019): கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் சவுதி அரேபியா இணைந்து கின்னஸ் சாதனை முயற்சியாக 2000 பனை விதைகள் விதைக்கப் பட்டன.

சென்னை (16 செப் 2019): பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கொழும்பு (15 செப் 2019): இலங்கை பிரதமர் ரணில் விகரமசிங்கவுடன் தி.மு.க எம்பி கனிமொழி உட்பட தமிழகத்தின் முக்கியஅரசில் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

சென்னை (15 செப் 2019): பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் தயாரிப்பு பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை (09 செப் 2019): தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...