திருச்சி (13 நவ 2018): திருச்சி அருகே ஆசிரியை குளித்ததை 11 ஆம் வகுப்பு மாணவன் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் (03 நவ 2018): தஞ்சை அருகே இளம் ஆசிரியை படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக அவரது உறவுக்கார இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (11 அக் 2018): இந்து, முஸ்லிம் மாணவர்களை தனித்தனியாக அமர வைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

பாட்னா (20 செப் 2018): பீகாரில் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமியை வன்புணர்வு செய்த ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சேலம் (02 செப் 2018): சேலத்தில் மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பொதுமக்கள் அடித்து துவைத்துள்ளனர்.

Page 1 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!