தஞ்சாவூர் (29 செப் 2018): ரமணா பட பாணியில் தஞ்சை தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

தேனி (26 செப் 2018): ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ் சாட்டியுள்ளார்.

நியூயார்க் (05 ஆக 2018): சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்த் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவணந்தபுரம் (31 ஜூலை 2018): கேரள முதல்வர் பிணராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

சென்னை (19 ஜூலை 2018): சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.

Page 1 of 2

Search!