திருவண்ணாமலை (16 ஏப் 2018): திருவண்ணாமலை சித்திரை திருவிழாவை ஒட்டி அன்னதானம் வழங்குவோர் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி (04 ஏப் 2018): திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்தேரோட்டம் ஆகியவை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

வயலூர் (26 மார்ச் 2018): சோமரசம்பேட்டையை அடுத்த வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

மதுரை (17 மார்ச் 2018): மதுரை அடுத்த சோலை மலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா வரும் மார்ச் 30 ஆம் தேதி நடை பெறுகிறது.

சபரிமலை (15 மார்ச் 2018): பங்குனி உத்திர ஆறாட்டு விழாவுக்காக சபரிமலை ஐய்யப்பன் நடை திறக்கப் பட்டுள்ளது.

கும்பகோணம்(13 ஜன 2018): கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில் இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பதி(29 டிச 2017): திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம்(03 டிச 2017): திரு கார்த்திகை விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருத்தலம், பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

புதுடெல்லி(13 நவ 2017): ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Page 2 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!