திருப்பதி(29 டிச 2017): திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம்(03 டிச 2017): திரு கார்த்திகை விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருத்தலம், பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

புதுடெல்லி(13 நவ 2017): ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்(08 நவ 2017): ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...