காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் சீன அதிபர் சந்திப்பின்போது சில இருதரப்பு பிரச்சினைகளை மறைமுகமாக சுட்டிக் காட்டி இந்தியாவுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று சீனாவுக்கு மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று தூக்கிலிடப்பட்டார்.

நடிகை ராதாவுக்கு செல்ஃபோனில் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர்(26-04-16): நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.கடலூரிலுள்ள தேர்தல் அதிகாரி உமா மகேஷ்வரியிடம் சீமான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சீமானின் மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழியும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திருப்பூர் (26-04-16): திருப்பூர் மேயர் கல்வி தகுதி குறித்து புகார் வந்ததையடுத்து, 2 மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை (21-04-16): புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கபட்டு இருந்த சதீசு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சிவ. மெய்யநாதன் வேட்பாளராக அறிவிக்கபட்டு உள்ளார்.

சென்னை (08-04-16): தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தனது சொந்த ஊரான ஆம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் மேமாதம் ஒரே திட்டம் மூலம் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத இந்தியாவின் இஸ்ரோ முடிவு.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை  விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வாதம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...