து நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த படத்தின் டயலாக் என்றாலுங்கூட, உண்மையில், நான் சட்ட ஆராய்ச்சியில் களமிறங்குவதற்கு முன்பு இப்படிப்பட்ட நிலைதான் இருந்தது.

க்கள் துன்பத்தில் இருக்கும்போது, நிதிபதிகள், நீதி மீது அக்கறையில்லாமல் மக்களை, தலைமுறைத் தலைமுறையாக அலைக்கழித்து வருவது அனைவரும் அறிந்ததே.

தவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு, ‘‘இடது கை கொடுப்பது, வலது கைக்குத் தெரியக்கூடாது’’ என்பார்கள். உண்மையில், இதுதான் உண்மையான உதவி. உதவியவர் யார், உதவியைப் பெற்றவர் யாரென்பது, அவர்களிருவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதே, இதிலுள்ள சூட்சுமம்!

லைப்பைப் பார்த்ததும், அடடே… எப்பொழுதுமே நிதிபதிகள் என்றேச் சொல்லும் வாரண்ட் பாலா கூட, நீதிபதியாகலாம் என்று தவறி தலைப்பு கொடுத்துவிட்டாரே என ஆச்சரியப்படாதீர்கள்! உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன்.

திருநங்கைகள் என்றாலே பலருக்கும் பலவிதமாகவே எண்ணத் தோன்றுகின்றன. ஆனால், அப்படிப்பட்ட எண்ணத்தில் ஒருபோதும் உண்மையில்லாமலும் இல்லை.

ட்டத்தின் அடிப்படை நோக்கம் குற்றங்களை தடுப்பதென்றால், நிதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளின் அடிப்படை நோக்கமோ, தங்களின் நாறிய பிழைப்புக்காக குற்றங்களை உருவாக்குவதே என்று சொன்னால், ஒருபோதும் மிகையாகாது.

நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு, நிதிபதிகள் போடும் கும்மாளங் கொஞ்சநஞ்சன்று. இதனை வைத்துக்கொண்டு எல்லோருக்கும் பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது, கவிப்பொய்யர் வைரமுத்துவுக்கு காட்டியிருக்கிறார்கள்.

ட்டங்களை அமல்படுத்தியும், இதனைச் செயல்படுத்த நீதித்துறையை அமைத்ததன் மூலம் நம்மை அடிமைகளாக ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களின் வசதிக்காக சட்ட விதிகளில் இல்லாத பல்வேறு சங்கதிகளையும் வைத்திருந்தனர். இதில் ஒன்றுதான், ‘‘சந்தேகத்தின் பலனை எதிரிக்கு சாதகமாக்குவது’’ என்பது!

‘தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நாயானது, வேலையில்லாது வெட்டியாய் இருக்கும் சமயங்களில் மனிதர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக சும்மாவே குரைத்து, தனது இருப்பை காட்டிக்கொள்வது போலவே, பொய்யர்களும் மக்களின் கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக, இப்படி எதையாவது குரைத்தும் அல்லது புதிதுபுதிதாக எதையாவது செய்தும், தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்’ என்பதை அவர்களின் செயல்பாடுகளை, சற்றேயுற்று நோக்கினாலேப் புரியும்.

நீதிமன்றக் காவலென்பது, கு.வி.மு.வி 167(2)-இன்படி, 15 நாட்களுக்கு மேற்படாமலும், சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு ஏற்ப அதிகபட்சமாக 60 முதல் 90 நாட்கள் வரை மாநிலச் சிறைத்துறையின் கீழுள்ள சிறைகளில் அவ்வப்போது அடைக்கப்படுவதையும், குற்றச்சாற்றுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படாமல், விசாரணையென்றப் பெயரிலேயே தொடர்ந்து 60 அல்லது 90 நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பதையும் குறிக்கும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...