​சம நிலையில் இருக்கும் தண்ணீர் தனது தர்மத்தைக் காக்க, ‘‘தன்னுள் (விழு, வீழ்)ந்தவனை இரண்டுமுறை பிழைத்துப்போ என தானாகவே மேலே தூக்கி விடுமாம்.

கீழ்கண்டவாறு Nanjil K Krishnan என்ற முகநூல் அன்பர், நீதியைத்தேடி... நூல்களைப் பெற தான்பட்ட சிரமம் குறித்தும், தேவையில்லாமல் பத்தாயிரம் ரூபாய் செலவிட்டது குறித்தும் பதிவிட்டுள்ளார். அப்பதிவின் முக்கியப் பகுதி இதுதான்!

இன்றும், ஆங்கிலத்தில் செல்போன் என்பதற்கு தமிழில் செல்பேசி, அலைபேசி, உடன்பேசி போன்ற காரணப் பெயர்களை சொல்லுகின்றனர்.

கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய சங்கதிகள் குறித்து, டி. பாசு வழக்கில் சொன்னவை எல்லாம் பின்பற்றப்படுகிறதா என அந்தந்த மாநில அரசுச் செயலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்ற நிதிபதிகள் உத்தரவிட்டிருப்பதாகவும், இது வரவேற்கத்தக்கது என்ற ரீதியில், சமூக ஆர்வலர்கள் என்றப் பெயரில் அலையும், சட்ட அறிவில்லாதவர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அரசு அலுவலக ஆவணங்களில் அல்லது கோப்புக்களில் எண்கள் பராமரிக்கப்படுவதைப் போன்றே நாமும் பராமரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பழக்கத்தை ஊழியர்களாகப் பணியாற்றிய, வெகுசிலரே ஓய்வுக்குப் பின்னும் வைத்திருக்கிறார்கள்.

இத்தலைப்பு 2008 ஆம் ஆண்டில், நான் எழுதி வெளியிட்ட சட்ட அறிவுக்களஞ்சியம் என்னும் நூலில் உள்ள ஒரு தலைப்பாகும்.

சுமார் முன்னூறு, நானூறு பக்கங்களில் எழுதிமுடிக்க திட்டமிட்ட இந்நூல், எழுநூறு பக்கங்கள் வரும் போலிருக்கிறது. வெறுமனே மனுக்களை மட்டும் தொகுத்திருந்தால், திட்டமிட்ட பக்கங்களில் முடிந்திருக்கும்.

ழக்கு என்றால், பெ(று, ரு)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள்தான் வாதாடுவார்கள்.

நீதிமன்றத்தில், நிதிபதிகள் உள்ளிட்ட ஊழியர்கள் செய்யும் முறைகேடுகளைத் தடுக்க கேமராப் பொருத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இக்கேமராவைப் பொருத்திவிட்டால், தவறே நடக்காது என்ற நம்பிக்கை, கேமரா பொறுத்தியுள்ள பொது இடங்களில் குற்றங்களே நடக்காததுபோல நம்புகிறார்கள்.

ல்லா நாட்களும், நல்ல நாட்களே என்பதை மறந்து, மனிதகுலம் தன் சுயநலத்திற்காக உருவாக்கி வைத்துள்ளவையே நல்ல நாட்கள் என்றால், பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...