×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 628

டென்ஷன் பிரச்சனைக்கு வழிசொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன்.

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை என்று போற்றப்படும்  சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்.

முள்சீத்தா, இந்த பழத்தை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.இந்த உலகத்தில் படைக்கப்பட்ட தாவரங்களில், புற்றுநோயை குணமாக்கும் அதிக சக்தி வாய்ந்த ஒரு சிறுமரம் தான் இந்த முள்சீத்தா.

ஆப்பிள்

Saturday, 02 January 2016 13:53 Written by

ஆப்பிள் என்றாலே நம் நினைவிற்கு வருவது அழகு,இனிமை,சத்து.இந்த அழகும், இனிமையும், சத்தும் நிறைந்த ஆப்பிளின் நன்மையையும்,தீமையையும் பார்ப்போம்.

எதன் சக்தி, நகச்சுத்தி!

Wednesday, 09 December 2015 12:21 Written by

சாதாரணமாக நகம் வளர்ந்திருக்கும் போது, அதனை முறைப்படி வெட்டாமல், பலரும் பல்லால் கடித்து இழுத்து விடுவதுண்டு. இதனால், நகத்தின் ஓரங்களில் எதிர்பாராத காயம் ஏற்பட்டு, எந்த வேலையையும் செய்யமுடியாத அளவிற்கு, நகக்கண்ணின் ஓரத்தில் சீழ் கோர்த்தாற் போன்ற நிலை உருவாகி, மிகவும் அவஸ்தையான வலி ஏற்படும். இதனை கிட்டத்தட்ட எல்லோருமே, வாழ்வில் ஓரிருமுறையேனும் அனுபவத்திருப்போம்.

ஆரஞ்சு பழம்

Saturday, 05 December 2015 15:46 Written by

உலகில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பழங்களில் முக்கியமானது ஆரஞ்சு பழமாகும்.ஆரஞ்சு என்ற நிறம் வருவதற்கு காரணமாக இருந்த ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்.

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால் நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும்.

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலமாகவும், தண்ணீர் மூலமாகவும் மற்றும் சுற்றுப்புற வெப்பம் காரணமாகவும் பரவுகிறது.

தீபாவளி என்றாலோ நம் நினைவிற்கு வருவது பட்டாசுகள்தான். நாம் உபயோகப்படுத்தும் பட்டாசுகள் நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்காத வகையில் நாம் அதை உபயோகப்படுத்த வேண்டும்.