இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கட்டுரைகள் வாசகர் கட்டுரைகள்

வாசகர் கட்டுரைகள்

சட்டமன்றமா கட்சி அலுவலகமா?

தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்,தொகுதி மக்களின் குரலை ஒலித்து ஆட்சியாளர்களின் கவனயீர்ப்புக் களமாவும், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளிலுள்ள குறை / நிறைகளை விவாதித்து சட்டமியற்றும் அவையாகவுமே சட்ட/நாடாளு மன்றங்கள் உருவாக்கப்பட்டன.  நமது ஜனநாயக ஆட்சி முறையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக விளங்குவது இத்தகைய ஆட்சி மன்றங்களே.

குழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம் - ஆய்வு முடிவு

Removing TV from bedrooms can reduce obesity among childrenகுழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று  நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தீவிரவாதத்தைவிட காலராவே அச்சுறுத்தல் - அ.முத்து கிருஷ்ணன்

நேற்று துபாயிலுள்ள கராமா-சிவ்ஸ்டார் பவனில் நடந்த ஓர் தமிழ் நிகழ்ச்சிக்குப் பிரபல எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான திரு.அ.முத்து கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். தமிழர் மடற்குழுமங்களில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து நண்பர்களுடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

கூடங்குளம் அணுஉலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - ஒரு நடுநிலைப் பார்வை

கூடங்குளம் அணுஉலை   ஆதரிப்பதா? எதிர்ப்பதா?     -     ஒரு நடுநிலைப் பார்வை

1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

கடவுளுக்கு உண்டா ஓய்வு? டெண்டுல்கர் மட்டும் ஏன் ஓய்வு பெற வேண்டும்

இந்திய கிரிக்கெட்டின் பகவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ் சொன்னதை கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

Page 1 of 3