இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கட்டுரைகள் வாசகர் கட்டுரைகள் தமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு!

தமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு!

சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார்.

இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்று விளங்கவில்லை.

தமிழகத்தை ஆட்சிசெய்த முதல்வர்களில் பலர் திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே. தற்போதைய முதலமைச்சரும், எதிர்கட்சித்தலைவரும்கூட சினிமா பின்னணி கொண்டவர்கள்தான். பாட்சா படவெற்றிவிழாவில் ரஜினிகாந்த் பேசிய மேடைப்பேச்சை பரபரப்பாக்கி அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக தொண்டர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே ஊடகங்கள் பகை வளர்த்தது ஒருபக்கம் என்றால், இவரும் தனது படங்களில் 'பஞ்ச் டயலாக்' என்ற பெயரில் ரசிகர்களை உசுப்பேற்றினார். இவரது வசனங்களை நம்பிய ரசிகர்கள் பலர் ரஜினி அரசியலுக்கு வந்து தங்கள் துயரங்களைத் தீர்த்து வைப்பார் என்று மனதார நம்பினர்.

சிலமாதங்களுக்கு முன்பு 'ராணா' படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிப்படைந்ததால் சிங்கப்பூரில் சிகிச்சைக்குச் சென்றுவந்ததை பத்திரிக்கைகளும், சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் மணிக்கொருமுறை தலைப்புச் செய்திபோல் வெளியிட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட எவரும் பூரண சுகமடைய விரும்புவது மனித இயல்பே என்றாலும் அவரைவிட கடுமையான நோயுற்றவர்களைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள் ரஜினிக்குக் கொடுத்த அசாதாரண விளம்பரங்களை அவரே விரும்பியிருக்க மாட்டார்.

அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்துவந்த கன்னடமொழி பேசுபவராக இருந்தபோதிலும் திரைப்படங்களில் மட்டும் தமிழர்களைப் போற்றும் புண்ணியவான் இவர். தமிழகத்திற்குக் கர்நாடகம் காவிரி தண்ணீரைத் தரமறுத்தை எதிர்க்கும் முகமாக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது, திரைத்துறையினரும் நெய்வேலியில் உண்ணா விரதம் இருந்து எதிர்ப்பைக் காட்டினர். கன்னடரான ரஜினிகாந்த் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்ப்புக்குரல் எழுந்தவுடன், சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்து ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்கக்காசுகளாக தமிழகத்தில் நடித்துச் சேர்த்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்துள்ளதைக் காப்பாற்றபோட்ட நாடகமே அது என்பதை எந்த ஊடகமும் சொல்லவில்லை.

காவிரி பிரச்சினைக்கும் அனைத்து நதிநீர் பிரச்சினைக்கும் நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டுமென்று தனது பங்காக ஒரு கோடி ரூபாயைத் தானம் செய்தவர், தற்போதைய முல்லை பெரியாறு பிரச்சினை இருமாநில மக்களிடையேயான பிரச்சினையாக்கப்பட்டபோதிலும் வாய்திறக்காததன் மர்மம் என்னவோ? இந்தக்காலத்தில் ஒரு கோடி ரூபாயைக் வழங்க முன்வந்ததே பாராட்டப்பட வேண்டியதுதான் என்று சொல்பவர்கள், அரசுக்கு இவர் கொடுக்கவேண்டிய கோடிக்கணக்கான வருமான வரிபாக்கியை அறிவார்களோ என்னமோ?!

சென்னையிலும் தமிழகத்திலும் தாய்ப்பாலுக்கு வழியில்லாத குழந்தைகள் லட்சக்கணக்கிலிருக்கும்போது இவரது கட்அவுட் பிம்பங்களுக்குக் குடம்குடமாக இவரது ரசிகர்கள் பால் வார்த்ததை என்றேனும் கண்டித்துள்ளாரா? பஞ்ச் டயலாக்கை நம்பி அதிமுக, பாமகவினருடன் பகையாளிகளாகிப்போன இவரது கட்சிசார்பற்ற ரசிகர்களைப்பற்றி கவலைப்படாமல் "நான் யானையல்ல; குதிரை" என்று வசனம்பேசி அதிமுகவை மட்டும் சமாதானப்படுத்தியதன் பின்னணியில் ஆதிக்க சாதியினரின் சூழ்ச்சி இல்லாமலில்லை!

முன்பு முதல்வர் ஜெயலலிதாவைக் கன்னிமேரியாகச் சித்தரித்து போஸ்டர் ஒட்டியதையும், இந்துமத கடவுளர்கள் படங்களை வேறுநோக்கத்திற்காக சித்தரிப்பதையும் கண்டித்து குரலெழுப்பிய சங்பரிவாரங்கள், இன்று பிறந்தநாள் கண்ட ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் வெளியிட்ட சிவபெருமான் விளம்பரத்தை ரஜினி கண்டிக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏனென்று பாமர ரசிகர்கள் விளங்கும்வரை, இவர்போன்ற சூப்பர் ஸ்டார்கள் தமிழனை அரசியலிலும் வாழ்க்கையிலும் ஆண்டுகொண்டுதான் இருப்பார்கள். இது தமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு!.

இப்படிக்கு,
முன்னாள் ரஜினி ரசிகன்.

Comments  

 
-14 # ரஜினி முருகன் 2011-12-12 21:03
பிறந்தநாளன்று வாழ்த்து சொல்வது தமிழன் பண்பாடு. ஹும். சூப்பர் ஸ்டார்மேல் Why this கொலவெறிடி?
பதில் | Reply with quote | Quote
 
 
+12 # அமுமீ 2011-12-12 21:13
உண்மையை சொன்னீர்கள். இல்லை இல்லை போட்டு உடைத்துள்ளீர்கள் முன்னாள் ரஜினி ரசிகரே.

வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துக்கு.

திருந்துவார்களா ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் பாமரத் தமிழர்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # unmai tamilan 2011-12-12 22:23
Absolutely true.
Rajini is not a Tamilian.
He is acting Drama.
He is cheating Our TAMILIANS.
Be Aware TAMILA....
பதில் | Reply with quote | Quote
 
 
-15 # சங்கீதா 2011-12-12 23:32
ஆயிரம் சொன்னாலும் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும். கட்டுரையாளர் பக்கா கமல் ரசிகன் அல்லது வடிவேலு ரசிகன்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # govind 2012-03-18 20:24
sangeetha ennathu this is 2012
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # guru 2012-03-23 12:33
SUPER sangeetha..
பதில் | Reply with quote | Quote
 
 
0 # கமல் ரசிகன் 2012-04-03 15:41
Quoting சங்கீதா:
ஆயிரம் சொன்னாலும் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும். கட்டுரையாளர் பக்கா கமல் ரசிகன் அல்லது வடிவேலு ரசிகன்.


எத்தன வயசு கொழந்தைங்கிறதயும் சொல்லிப்புடுங்க சாமீய்
பதில் | Reply with quote | Quote
 
 
-4 # bathusha 2011-12-13 10:18
sangeetha unnai yellam thiruthave mudiyathu
பதில் | Reply with quote | Quote
 
 
+19 # Nathimoolam 2011-12-13 10:38
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ரசினிக்குக்கிடைத்த தமிழடிமைகள் மிகவும் அதிமுட்டாள்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # govind 2012-03-18 20:27
yes nathimoolam your 100/.right
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # கமல் ரசிகன் 2012-04-03 15:42
Quoting Nathimoolam:
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ரசினிக்குக்கிடைத்த தமிழடிமைகள் மிகவும் அதிமுட்டாள்கள்


சரியாக சொன்னீர்கள் நதிமூலம்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # I.Abbas 2011-12-13 14:09
Oodakangal mudalil thiruntha vendum
பதில் | Reply with quote | Quote
 
 
0 # I.Abbas 2011-12-13 14:16
oru nadikarukku kodukkira mukkiyathuvathai, naattil ethanaiyo prachinai irukku athukku kodunga ? endru thirrunthumo intha oodakathurai?
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # Ranjani 2011-12-13 15:54
no one is true here...all of them are selfish...Don't trust anyone...trust urself...this information is not only for rajini fans....
பதில் | Reply with quote | Quote
 
 
+15 # கமல் பிரியன் 2011-12-13 22:09
டிசம்பர்-12 ரஜினியின் பிறந்தாள் என்பது தெரியும்.டிசம்பர்-11 மகாகவி பாரதியின் பிறந்தநாள். பாவிகளா!!! ஒரு நடிகனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்கூட தேசிய கவிக்கு இல்லையா? தமிழனை மதிக்காமல் கன்னடனை மதிப்பதால்தான் தமிழன் சென்ற இடமெல்லாம் அடிபட்டு மிதிபடுகிறான். திருந்துங்கய்யா!
பதில் | Reply with quote | Quote
 
 
0 # கமல் ரசிகன் 2012-04-03 15:43
Quoting கமல் பிரியன்:
டிசம்பர்-12 ரஜினியின் பிறந்தாள் என்பது தெரியும்.டிசம்பர்-11 மகாகவி பாரதியின் பிறந்தநாள். பாவிகளா!!! ஒரு நடிகனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்கூட தேசிய கவிக்கு இல்லையா? தமிழனை மதிக்காமல் கன்னடனை மதிப்பதால்தான் தமிழன் சென்ற இடமெல்லாம் அடிபட்டு மிதிபடுகிறான். திருந்துங்கய்யா!


மாட்டோமே...
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # பஹ்ருதீன் 2011-12-14 00:35
ஏல ரசினி படம் நல்லா இருந்துச்சுனா, பாத்துட்டு வீட்ட பாத்து வந்து பொழப்ப பாப்பியா அதைவிட்டுட்டு அது என்ன பாலாபிஷேகம், பிரார்த்தனைனு, ஏம்ல திருந்தமாட்டிக்கிய? கொஞ்சமாவது யோசிக ஆரம்பியேம்ல.
பஹ்ருத்தீன்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # கமல் ரசிகன் 2012-04-03 15:44
Quoting பஹ்ருதீன்:
ஏல ரசினி படம் நல்லா இருந்துச்சுனா, பாத்துட்டு வீட்ட பாத்து வந்து பொழப்ப பாப்பியா அதைவிட்டுட்டு அது என்ன பாலாபிஷேகம், பிரார்த்தனைனு, ஏம்ல திருந்தமாட்டிக்கிய? கொஞ்சமாவது யோசிக ஆரம்பியேம்ல.
பஹ்ருத்தீன்


சும்மா கிச்சு கிச்சு மூட்டாதீங்க பஹ்ருதீன். கொஞ்சமாவது யோசிச்சா நடிக, நடிகைங்க கையிலெல்லாம் ஆட்சியக் கொடுப்போமா?
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # பஹ்ருதீன் 2011-12-14 00:39
//பிறந்தநாளன்று வாழ்த்து சொல்வது தமிழன் பண்பாடு//
அப்ப, ஆந்திராக்காரன் பிறந்த நாளைக்கு துக்கம் விசாரிப்பானோ? ஏம்ல எதுக்கெடுத்தாலும் தமிழன் பண்பாடு அது இதுனு சொல்லிகிட்டு, போலே போயி முல்லைபெரியாறுக்காவது குரல் கொடுல புண்ணியமா போவும் உனக்கு
பஹ்ருத்தீன்
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # masood 2011-12-14 11:04
உண்மையை போட்டு உடைத்துள்ளீர்கள் முன்னாள் ரஜினி ரசிகரே.

வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துக்கு.

திருந்துவார்களா ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் பாமரத் தமிழர்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # T.R.சிம்பன்ஸி 2011-12-15 16:27
//தமிழனை மதிக்காமல் கன்னடனை மதிப்பதால்தான் தமிழன் சென்ற இடமெல்லாம் அடிபட்டு மிதிபடுகிறான். திருந்துங்கய்யா!//

ஒலகநாயகனினின் முன்னால் பொண்டாட்டி சரிகா ஒரு இந்திக்காரிதானே கம்ல் பிரியரே?
பதில் | Reply with quote | Quote
 
 
+10 # Basha 2011-12-19 12:16
சகோதரர்கலே இங்கு யாரும் கமல் பிரியரோ எந்த பிரியரோ இல்லை. உள்ளதை எடுத்து சொல்லி இருக்கின்றார் அவ்வளவுதான். கொஞ்சம் நினைத்து பாருங்கள், இப்படி நடிகர்கலுக்கும் அவர்கலுடைய போஸ்ட்டிர்க்கும் பாலாபிஷேகம் அது இதுன்னு பன்னரிங்கலே, இது யாரு வீட்டு காசுலே நடக்குது. வியர்வை சிந்தி சம்பாரித்த சொந்த அம்மா அப்பாவின் பணத்திலேதான் இது நடக்கும். இதில் ஒரு ஐந்து பைசா அந்த நடிகனிடமிருந்து வந்து இருக்குமா? அல்லது நீங்கல் இதை போல செலவு செய்வதுதான் அந்த நடிகருக்கு தெரியுமா? ஓ... சங்கரன் என்கிர என்னுடைய அன்பு ரசிகன் அவன் அம்மா அப்பா பனத்துலே எனக்கு இப்படி பாலாபிஷேகல் செய்கிரான் என்று ரஜினிக்கு தெரியவா போய்கிரது. யோசித்து பாருன்ங்க அப்பா
பதில் | Reply with quote | Quote
 
 
0 # கமல் ரசிகன் 2012-04-03 15:49
Quoting Basha:
சகோதரர்கலே இங்கு யாரும் கமல் பிரியரோ எந்த பிரியரோ இல்லை.


கமல் ரசிகனா இருந்தாத்தான் என்னாங்கிறேன்? உண்மைய யார் வாணாலும் போட்டு உடைக்கலாம்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # RANGARAAJ RAAJENDRAN 2011-12-24 21:47
Very good article.He mint crores and crores of rupees.But He is not ready to spare a one time meal to his slaves on the marriage ceremony of his daughters.When Cauveri issue raised,He simply ask the tamil actors and directors not to make a demonstration at Neyveli. Usually many actors like MGR,Vijaykanth use cinema to promote their Political career.But,Rajini used his political announcements to run his forthcoming films.This is the time to think.What is the role or opinion of Rajini in the burning issues of Mullai periyaaru and Koodangulam.Even the so called Big Parties such as ADMK and DMK didnot post their opinions tilldate.This is the fate of Tamilnaadu and Tamilans.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # rafeek 2012-01-02 14:07
Well you had pointed the truth.As Abbas posted the media had to change and respect our own people i don't feel it will happen.
Tamils are the one never admit to rule by Tamils for example MGR Malayalam,Jayalalitha Karnataka,in line Vijaykanth Telugu .
பதில் | Reply with quote | Quote
 
 
0 # kavi yazhini 2012-01-02 22:07
Absolutely true.
Rajini is not a Tamilian.
He is acting Drama.
He is cheating Our TAMILIANS.
Be Aware TAMILA....


Read more about தமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு! [1299] | வாசகர் கட்டுரைகள் | கட்டுரைகள் at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Karthi 2012-01-03 13:53
what u kwn abt our super star.. he s the legend for tamil cine industry...
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Karthi 2012-01-03 13:53
pls dont write like this about our super satr.. in future psl avoid this...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # pugazhendhi 2012-01-05 19:36
rajani silsamayam arasiyal vasanangalai adhan paadippai unaraamal udhirpaar sameebatthil appadithaan hazarekku porattam nadattha than kalyaana mandapatthai tharuvadhaaga sonnaar nadigargalukku alavukku meeriya madhippu koduppadhu thavaru
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # ganesh 2012-01-07 08:04
நாம் கமல்ஜியை ஒரு நடிகராக மட்டும் பார்கவில்லை அவரது நேர்மை, அவரது சமுக சிந்தனை நற்பணிக்கு வித்திடுவது, உடல்,ரத்த கண்தானங்கள் தூண்டுவது ,Aids கான்செர் போன்ற நோய்களுக்கு எதராக போராடுவது இவையெல்லாம் தலைவர் நவீன பாரதியாக நம்மீது மீது படையெடுக்கிறார் நம் தலைவர். ஆனால் தமிழக பத்திரிக்கைகள் டிவி சேனல்கள் மற்ற விசை,சிம்பு,அஜீத் போன்ற நடிகர்கள் உயர்த்து உயர்த்து நு உயர்த்துவதை வைத்து நாதாரி ரஜினியை ஒரு நடிகராகவோ, ஒரு மனிதனாக கூடஏற்றுகொள்ள முடியாது BECAUSE : 100 முறை ரஜினி படத்தை பார்கிரவனுடன் போடோ எடுத்துக்குவார், MENTALS ,WHO ARE ENTERING RAJINIS HOUSE FOR HIS BIRTHDAY EVERY YEAR பிறந்த நாள் அன்று முன் மைசூர் போய்டுவார் ,சிகரெட் பிடிப்பது அதை நம் சகோதர்களை(MENTALS) குடிக்க தூண்டுவது,10 ரூபா பாபா t .shirt 250 ரூபாவுக்கு விற்பதுதங்களது HARD EARNED பணத்தை 100x100 அடிக்கு கட்டவுட் வைக்க தூண்டுவது, மொட்டை போடா தூண்டுவது, தனது மக்கள்(DAUGHTERS) திருமணத்திற்கு அழைக்காதது போன்றவை சமுக விரோத செயல் செய்யும் ரஜினி ஒரு சாராயமாகும்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # கமல் ரசிகன் 2012-04-03 15:58
Quoting ganesh:
நாம் கமல்ஜியை ஒரு நடிகராக மட்டும் பார்கவில்லை அவரது நேர்மை, அவரது சமுக சிந்தனை நற்பணிக்கு வித்திடுவது, உடல்,ரத்த கண்தானங்கள் தூண்டுவது ,Aids கான்செர் போன்ற நோய்களுக்கு எதராக போராடுவது இவையெல்லாம் தலைவர் நவீன பாரதியாக நம்மீது மீது படையெடுக்கிறார் நம் தலைவர். ஆனால் தமிழக பத்திரிக்கைகள் டிவி சேனல்கள் மற்ற விசை,சிம்பு,அஜீத் போன்ற நடிகர்கள் உயர்த்து உயர்த்து நு உயர்த்துவதை வைத்து நாதாரி ரஜினியை ஒரு நடிகராகவோ, ஒரு மனிதனாக கூடஏற்றுகொள்ள முடியாது BECAUSE : 100 முறை ரஜினி படத்தை பார்கிரவனுடன் போடோ எடுத்துக்குவார், MENTALS ,WHO ARE ENTERING RAJINIS HOUSE FOR HIS BIRTHDAY EVERY YEAR பிறந்த நாள் அன்று முன் மைசூர் போய்டுவார் ,சிகரெட் பிடிப்பது அதை நம் சகோதர்களை(MENTALS) குடிக்க தூண்டுவது,10 ரூபா பாபா t .shirt 250 ரூபாவுக்கு விற்பதுதங்களது HARD EARNED பணத்தை 100x100 அடிக்கு கட்டவுட் வைக்க தூண்டுவது, மொட்டை போடா தூண்டுவது, தனது மக்கள்(DAUGHTERS) திருமணத்திற்கு அழைக்காதது போன்றவை சமுக விரோத செயல் செய்யும் ரஜினி ஒரு சாராயமாகும்


சரியா சொன்னீங்க கணேஷ்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Velmurugan 2012-04-17 14:58
Jayalalitha - kannadam, vijayakanth -thelungu, MGR -malayalam, VAI-KO- Thelungu ******** ********* ****** Oru thamil ******* kuda CM aga vara mudiyala...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ganesh 2012-01-07 08:13
நாம் கமல்ஜியை ஒரு நடிகராக மட்டும் பார்கவில்லை அவரது நேர்மை, அவரது சமுக சிந்தனை நற்பணிக்கு வித்திடுவது, உடல்,ரத்த கண்தானங்கள் தூண்டுவது ,Aids கான்செர் போன்ற நோய்களுக்கு எதராக போராடுவது இவையெல்லாம் தலைவர் நவீன பாரதியாக நம்மீது மீது படையெடுக்கிறார் நம் தலைவர். ஆனால் தமிழக பத்திரிக்கைகள் டிவி சேனல்கள் மற்ற விசை,சிம்பு,அஜீத் போன்ற நடிகர்கள் உயர்த்து உயர்த்து நு உயர்த்துவதை வைத்து நாதாரி ரஜினியை ஒரு நடிகராகவோ, ஒரு மனிதனாக கூடஏற்றுகொள்ள முடியாது BECAUSE : 100 முறை ரஜினி படத்தை பார்கிரவனுடன் போடோ எடுத்துக்குவார், MENTALS ,WHO ARE ENTERING RAJINIS HOUSE FOR HIS BIRTHDAY EVERY YEAR பிறந்த நாள் அன்று முன் மைசூர் போய்டுவார் ,சிகரெட் பிடிப்பது அதை நம் சகோதர்களை(MENTALS) குடிக்க தூண்டுவது,10 ரூபா பாபா t .shirt 250 ரூபாவுக்கு விற்பதுதங்களது HARD EARNED பணத்தை 100x100 அடிக்கு கட்டவுட் வைக்க தூண்டுவது, மொட்டை போடா தூண்டுவது, தனது மக்கள்(DAUGHTERS) திருமணத்திற்கு அழைக்காதது போன்றவை சமுக விரோத செயல் செய்யும் ரஜினி ஒரு சாராயமாகும் :roll:
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Karthick 2012-02-01 16:46
The people like you make spoil the next generation
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # M.Natrayan 2012-01-08 20:14
ரஜினி பல ஆண்டுகள் தமிழ் திரை உலகில் இருந்து வருகிறார். அவர் ஒரு இந்தியர். நமது அரசியல் சட்டம் ஒரு இந்தியர் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் சொத்து வாங்கலாம் என்ற அடிப்படை உரிமையை வழங்கி உள்ளது. அப்படி இருக்கையில் ஒரு மனிதனை ஜாதி மதம் இனம் மொழி ஆகியவற்றால் பிறிப்பது சரியல்ல! கருனாநிதி கூட தெலுங்கர் என்று பலமுறை ராம்தாஸ் குறிப்பிட்டும் தனது இதழில் எழுதியம் வந்துள்ளார். நல்லதையே மக்களிடம் விதைப்போம்!!
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Shabeel 2012-01-30 12:53
Neengal Solvathu Unmai
பதில் | Reply with quote | Quote
 
 
-2 # kumar 2012-02-05 20:36
அரஜினி ஒரு நடிகர் நான் அவரிடம் எதிர் பார்பது என்னுடைய் பொழுது பொக மட்டும்தான். தமிழ் என்ட்ர்ல் இயல் இசை மட்ரும் நாடகம். ஆகையினால் ரஜினி தமிலுக்கு நல்ல்ச சேவை செய்து இருக்கைரார்
பதில் | Reply with quote | Quote
 
 
-2 # கமல் ரசிகன் 2012-04-03 15:59
Quoting M.Natrayan:
ரஜினி பல ஆண்டுகள் தமிழ் திரை உலகில் இருந்து வருகிறார். அவர் ஒரு இந்தியர். நமது அரசியல் சட்டம் ஒரு இந்தியர் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் சொத்து வாங்கலாம் என்ற அடிப்படை உரிமையை வழங்கி உள்ளது. அப்படி இருக்கையில் ஒரு மனிதனை ஜாதி மதம் இனம் மொழி ஆகியவற்றால் பிறிப்பது சரியல்ல! கருனாநிதி கூட தெலுங்கர் என்று பலமுறை ராம்தாஸ் குறிப்பிட்டும் தனது இதழில் எழுதியம் வந்துள்ளார். நல்லதையே மக்களிடம் விதைப்போம்!!


இதுபோன்ற தமிழின விரோதிகளை நாட்டைவிட்டு அடித்து விரட்டவேண்டும்.
பதில் | Reply with quote | Quote
 
 
-2 # srirajan 2012-01-11 15:47
yes rajini s one of the person cheating fellow.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # MAHENDRAN 2012-01-12 01:06
RAJINY MIHAVUM KADAVUL BHAKTHY ULLA ORU AANMIKAVATHY. M,ANATHIL ULLA ERICHAL PORAMAIYAI VAITHUKONDU IPADY ELLAM ORU MA MANITHANAI KEVALAPADUTHUVATHU ASINGAM.SIVAN PARVATHY ARULAL THAMILANUKU KIDAITHA OOKISAM RAJINY ATHUDAN RAGHAVENDRAVIN ARULAYUM PETRAVER,
பதில் | Reply with quote | Quote
 
 
0 # மு.நாட்ராயன் 2012-01-12 21:17
இந்தியாவின் பிரஜையாக பார்க்க வேண்டியவரை ஒரு மொழி வாரியாகப் பார்ப்பது சரியல்ல. எத்தனையோ வெளிநாட்டு பாதிரி கூட்டம் கூட்டமாக தமிழ் நாட்டுக்குள் அமெரிக்காவிற்கு உலவுவேளை பார்க்கிறார்கள்! இதையெல்லாம் கண்டிக்காமல் ஒரு இந்திய குடிமகனை விமர்சனம் செய்வது சரியல்ல!!
பதில் | Reply with quote | Quote
 
 
0 # imaigal b.govindaraj 2012-01-12 21:21
yar vitta shbam entha sinima valiel tamilan sikki sina binnam aagavandum enna shabam koduthathu
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # அக்குரோணி 2012-01-12 21:34
தமிழர்களே! சினிமா மோகத்தை தவிர்த்திடுங்கள்
சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே வாழ்க்கை அல்ல...
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Shabeel 2012-01-30 12:55
Arumaiyaana Karuthu
பதில் | Reply with quote | Quote
 
 
0 # MunnalandInnalRajiniRasigan 2012-01-15 22:24
First, You are not a rajini fan, because real rajini fan's can't thing like this. why your asking rajini for kavery solutions?? Ask other heros ( real tamil heros who are native of tamil - As your view).
In my view rajini is a gentle Tamilan..

go good hospital for your mental treatment
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sadasivam 2012-01-16 09:11
***************** ************ ************ web site.
How can you scold my Thalaivar.
If you dont like him dont watch his movie.

திரு.sadasivam அவர்களே, தங்களது அநாகரீக கருத்து நீக்கப்படுகின்றது - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sadasivam 2012-01-16 09:31
We cant always think and act seriously.We are not machine.We need some fun activities in life.Dont think always what we can get while doing something.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Uthaman 2012-01-17 13:15
To-day's Cinema is spoiling the young minds. The trend of street fights in the Cinemas started long time ago in a small way so as to match a sequence. But it abnormally gained a momentum only after Rajani acted in rolls in Batcha & Thalapathi. After the senseless violence in these films, most of the Directors followed suit. Today, whether it is Surya, Arjun, Vijay or Vijayakant or anybody else, their films cannot hit box offices if there is no violence or street fights. The entertainment value is completely lost. We cannot watch a single movie these days. Rajani's latest film "Enthiran" is another joker film. This film would have been a flop, but for the TV advertisements. Rajani should now atleast be careful to choose his characters fitting with his age like NIDIGAR THILAGAM SIVAJI GANESAN who will be remembered at all times as a LEGEND of Tamil Cinema. If this is not possible, Rajani should gracefull retire, thus paving the way for talented young artists.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # kamaraj 2012-01-19 17:27
Rajinium kamalum than tamil nadu kettu ponadharku karanam.30 varushama naditchi naditchi namma kalacharathaiye keduthuttanunga.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # kkks 2012-01-24 19:43
திரு.kkks அவர்களே, தங்களது அநாகரீக / ஆபாச கருத்து நீக்கப்படுகின்றது. மீண்டும் அநாகரீகமாக / ஆபாசமாக கருத்து பதிந்தால் தங்களுக்கான கருத்திடும் வசதி தடை செய்யப்படும் - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # kkks 2012-01-24 19:45
ilangai thamilarkal thamilnattai indiyavilirunthu pirithu nasamakka vera valiye theriallaiya????
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Shabeel 2012-01-30 13:00
Please Don't Separate Humans in the Name of States also.

It is Already Done in the Name of Cast, Religion, Language, County, Continent & Etc...

Please Lets Join to Build United India.
We Are Indians....
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # ssrinivasan 2012-02-22 01:16
பெரியார் கன்னடம் நம்ம தாத்தா திமுக தலைவர் ---- தெலுஙுகுகாரர். தமிழர் நிலமை இதுதான்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # கமல் ரசிகன் 2012-04-03 15:59
Quoting ssrinivasan:
பெரியார் கன்னடம் நம்ம தாத்தா திமுக தலைவர் ---- தெலுஙுகுகாரர். தமிழர் நிலமை இதுதான்.


கரெக்ட்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # haneef 2012-03-25 18:44
Thamilanai mottai adippathe ivarkal velai thamilan eppothu vilippadaiwano. politician, actors everybody is cheating us and we are ignorant of those selfish people. ennathe cholla thalaieluthu
பதில் | Reply with quote | Quote
 
 
0 # கமல் ரசிகன் 2012-04-03 16:02
Quoting haneef:
Thamilanai mottai adippathe ivarkal velai thamilan eppothu vilippadaiwano. politician, actors everybody is cheating us and we are ignorant of those selfish people. ennathe cholla thalaieluthu


அப்படி தலையெழுத்துன்னு பேசாம இருக்கக்கூடாது. தலைவர் பால்தாக்கரேயின் வழியினை நாமும் பின்பற்றி, தமிழனல்லாத எல்லோரையும் தமிழகத்தைவிட்டு அடித்து விரட்ட வேண்டும்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Shabeel 2012-04-03 19:22
Quoting கமல் ரசிகன்:
Quoting haneef:
Thamilanai mottai adippathe ivarkal velai thamilan eppothu vilippadaiwano. politician, actors everybody is cheating us and we are ignorant of those selfish people. ennathe cholla thalaieluthu


அப்படி தலையெழுத்துன்னு பேசாம இருக்கக்கூடாது. தலைவர் பால்தாக்கரேயின் வழியினை நாமும் பின்பற்றி, தமிழனல்லாத எல்லோரையும் தமிழகத்தைவிட்டு அடித்து விரட்ட வேண்டும்.


Mothathile Ippo Maanila, Mathasandaiku Asthivaaram Podureenga Ille? Ithaan Unga Kamal Solluraara Kamal Rasigare?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # maruthu 2012-03-31 14:44
super bos its my thouht also
பதில் | Reply with quote | Quote
 
 
0 # mohan.r 2012-04-03 19:35
rajini oru self youse fellow tamil milk entra pattellem avaroda salarythaan tamila becarefull
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: