மும்பை : உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

மனிதனுக்கு கிடைக்கப்பெற்ற வரங்களுள் விஞ்ஞான அறிவு மிகவும் சிறப்பானது. அந்த விஞ்ஞான அறிவு கொண்டு, தான் இறந்தபின்னும் தனது சந்ததிகளைப் பெருக்கும் வழிமுறைகளை மனித இனம் கண்டறிந்துள்ளது.
ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியைப் பற்றி முதன் முதலாகப் படித்தது, சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" என்ற புத்தகத்தில்- பதினைந்து வருடங்களுக்கு முன்னால். மனிதர் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் ந"மக்கு"ப் புரியவேண்டுமே. புரிந்து கொண்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரும்பத் திரும்ப வாசித்தபோது புரிந்தும் புரியாமலும் ஒரு அவஸ்தை.
ஸ்காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஆ..ஆ...ஆ ...ழத்தில் வீழ்படிவாய் பாரிய நிலப்பரப்பு இருப்பதை புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் பண்டைய உலகமாய் இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்தளித்துள்ளனர்.