ஐதராபாத் (22 பிப் 2019): பிரபல திரைப்பட தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.
மும்பை (12 பிப் 2019): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா விபத்தில் மரணம் அடைந்ததாக பரவிய வதந்திக்கு அவரே முற்றுப் புள்ளி வைதுள்ளார்.
சென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
கோவை (09 பிப் 2019): பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் (05 பிப் 2019): ஓமனில் மெர்ஸ் பாதிக்கப் பட்ட இருவர் மரணம் அடைந்துள்ளதாக ஓமன் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.